Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 27 APR 1949
விண்ணில் 04 DEC 2022
அமரர் செல்லப்பா பொன்னுத்துரை
வயது 73
அமரர் செல்லப்பா பொன்னுத்துரை 1949 - 2022 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா பொன்னுத்துரை 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 23-11-2023

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு
முகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!

உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு வாழ்ந்தீர்கள்
அப்பா!

உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர் விடும் ஒளியாய் மலர்கின்றன
ஆண்டொன்று ஆனாலும் அழியாத அன்புருவாக- என்றும்!
வாழ்வீர்கள் எங்கள் நெஞ்சங்களில்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute