
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sellan Kathiramalai
1956 -
2022
கண்ணீர் அஞ்சலி கனமாண வாழ்வு ! நிலையற்ற வாழ்வு நிலை! நிரந்தர வாழ்விற்குள் ஏன் இந்த இடைக்காலபயணம்! வாழ்வின் சுமையால், அன்னார் தன் உடலில் கவனம் கொள்ளாததால்! இது மனிதனுக்கு இறைவனால் கொடுக்கபட்ட வாழ்வு நிலை! சிந்தனையல்லா வாழ்வு நிலை, சிந்தனையற்று சென்றதனையோ! இறைவன் வகுத்த பாதை அவ்வழியோ! அவ்வழியே நீரும் சென்றுவிட்டீர்! அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும் எம்மால் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த போதியநேரமின்மைக்கு நாம் மனம் வருந்துகிறோம். நன்றி

Write Tribute