
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Marl ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லன் கதிரமலை அவர்கள் 19-05-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முதலி செல்லன் சரசு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முதலி, நாகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயரூபன், ஜெயரூபி, கலீபன், திலீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகுமார், டினுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷியா, நிதுஷன், நதுஷா, அக்ஷயா, ஆதிஷ் ஆகியோரின் அருமைப் பேரனும்,
ராசகிளி, தியாகராஜா, தங்கமலர், நாகேஸ்வரன், வசந்தா, மோகன், சுதன், சறோசினி மற்றும் காலஞ்சென்ற தயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி, பாக்கியம், சின்னராஜா, நாகராணி, சந்திரகலா, தம்பிஐயா, காலஞ்சென்ற செல்லம்மா, செல்லமுத்து, அப்புத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 May 2022 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details