
அமரர் செல்லமுத்து செல்லத்துரை
(செல்லா அன்ரி)
வயது 86

அமரர் செல்லமுத்து செல்லத்துரை
1937 -
2024
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sellamuthu Sellathurai
1937 -
2024


வாழ்வு தந்தவள்! வளரும் போது தாங்கி நின்றவள்! எம்மை தூக்கி வளர்ந்தவள்! தனக்கென வாழாத அம்மா என்கின்ற உறவின் இழப்பு ஆன்மாவை உலுக்கும் நிகழ்வு! அம்மாவின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். பிரேம் குடும்பம் (Ottawa)
Tribute by
Prem
Write Tribute
May her beautiful soul rest in eternal peace.