Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 OCT 1937
இறப்பு 22 MAY 2024
அமரர் செல்லமுத்து செல்லத்துரை (செல்லா அன்ரி)
வயது 86
அமரர் செல்லமுத்து செல்லத்துரை 1937 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளம், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து செல்லத்துரை அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னார் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், துரையப்பா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(SK) அவர்களின் அன்பு மனைவியும்,

துஷ்யந்தன், சயந்தன், கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவநங்கை(கீத்தா), ஈவ்லின்(ராஜி), அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துர்க்கா, கிருத்திகா, துவாரகன், சரன், சபரீசன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

இனியவீரன், இதயவீரா, ஜோய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

செ.துஷ்யந்தன் - மகன்
சயந்தன் - மகன்
கபிலன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sarala, Jivithan, Arani and Arjiv.

RIPBOOK Florist
United Kingdom 11 months ago

கண்ணீர் அஞ்சலிகள்