Clicky

பிறப்பு 04 OCT 1937
இறப்பு 22 MAY 2024
திருமதி செல்லமுத்து செல்லத்துரை (செல்லா அன்ரி)
வயது 86
திருமதி செல்லமுத்து செல்லத்துரை 1937 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sellamuthu Sellathurai
1937 - 2024

தாயே எம் அம்மா தாயாக வந்தெம்மைத் தாங்கிக் கருத்தரித்து மைந்தராய் எம்மை ஈன்று பாலூட்டி – சீராட்டி நோயேதும் தீண்டாது நுணுகி எமைக் காத்து ஆளாகி நாம் எழவே ஆயிரமாம் தொல்லைகளை நீ சுமந்து நின்றாயே நாம் அதற்குப் பரிசாக எதைத் தந்தோம் என் செய்தோம் எம் நெஞ்சம் வேகிறதே.. குடும்பத்தினருக்கு நண்பர் விவேகானந்தன் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிகள் 💐🙏🏻

Write Tribute

Tributes