Clicky

பிறப்பு 04 OCT 1937
இறப்பு 22 MAY 2024
அமரர் செல்லமுத்து செல்லத்துரை (செல்லா அன்ரி)
வயது 86
அமரர் செல்லமுத்து செல்லத்துரை 1937 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sellamuthu Sellathurai
1937 - 2024

அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய் ஆளாகி இப்புவியில் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழிந்து இன்புற்று வாழும் காலம் இறைவனுக்கும் இனிபோதும் என்றாகிவிட்டதன்றோ விதியின் வினைப் பயனால் விண்ணுலகிற்கு சென்றுவிட்டீர்கள் அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே, உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறுவதுடன் ஆண்டவனை பிராத்திக்கிறோம் ??? சதாமகன் (சௌமி)???

Write Tribute

Tributes