Clicky

பிறப்பு 04 OCT 1937
இறப்பு 22 MAY 2024
திருமதி செல்லமுத்து செல்லத்துரை (செல்லா அன்ரி)
வயது 86
திருமதி செல்லமுத்து செல்லத்துரை 1937 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Sellamuthu Sellathurai
1937 - 2024

ஆருயிர் நண்பனின் அன்னை தாங்கள் அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம். ஆருயிர் நண்பன் சயந்தனின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்..

Write Tribute

Tributes