Clicky

பிறப்பு 04 OCT 1937
இறப்பு 22 MAY 2024
திருமதி செல்லமுத்து செல்லத்துரை (செல்லா அன்ரி)
வயது 86
திருமதி செல்லமுத்து செல்லத்துரை 1937 - 2024 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Sellamuthu Sellathurai
1937 - 2024

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்❤️💐 சதாசிவம் மற்றும் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்களை தாயாரின் காலடியில் சமர்ப்பிக்கிறேன் ❤️🙏🏻💐

Write Tribute

Tributes