Clicky

பிறப்பு 26 SEP 1939
இறப்பு 27 AUG 2021
அமரர் செல்லம்மா திருச்செல்வம் 1939 - 2021 மறவன்புலோ, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அழகராஜா வைரமுத்து (London) 29 AUG 2021 United Kingdom

Lankasriல் உள்ள மரண அறிவித்தலை பார்த்தவுடன் பேரதிர்ச்சியடைந்தேன் இவாவுடன் பழக சில சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் என் மனதில் இடம் பிடித்த விடயங்களில் இவர்களின் நேர்மையான பேச்சும் ஒன்றாகும். என்றும் இவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.