1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா மாணிக்கவாசகர்
வயது 91
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். இருபாலை கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழகிய உங்கள் முகம் பார்த்து
ஓராண்டு ஆனால் என்ன
உங்கள் பாச நினைவுகள்
எங்களின் உயிர் மூச்சாய்
எம் செஞ்சமதில் வாழ்ந்து
கொண்டே இருக்கும்
எங்கள் ஆருயிர்த் தாயே
எங்கள் இதயத்தில் வாழும் தெய்வமே..
உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா
உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
It is hard to believe it has been one year of your passing. You are still in our hearts and we will never forget your beautiful smile. You are the best grandma, mother and mother in law that anyone...