யாழ். இருபாலை கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, கனடா scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா மாணிக்கவாசகர் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிரவேலு மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன், இராசநாயகி, கைலை வாசன், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயில்வாகனம், கண்ணம்மா, சின்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மல்லிகாதேவி, கனகலிங்கம், யசோதரா, உருத்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நீலதாட்சி, வல்லிபுரம், அப்புத்துரை, கதிரவேலு, வள்ளியம்மை, கண்மணி, தயலக்ஷ்மி, மாணிக்கம், சின்னச்சாமி, சுந்தரம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜனி சிவராஜ், ஜனனி ரஜீகரன், றயந்தன் ஜெஸ்மின், சுரேகா சிவநேசன், சுஜீகா சுதாகர், சுஜீவன் பிரியா, பிரதீபன் சுகன்யா, பிரவீனா கிரக், பிரதீபா, பரிசன், சுதர்சன் வெட்ரிசிசா, தனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதவன், ஆதித்தியா, அமரன், ஆதிரா, சயூத், சஜந், சஜிந், சுருதி, ஆரிஎலா, ஆதித்தியா, ஜேடின், எலினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is hard to believe it has been one year of your passing. You are still in our hearts and we will never forget your beautiful smile. You are the best grandma, mother and mother in law that anyone...