Clicky

பிறப்பு 15 APR 1940
இறப்பு 13 MAR 2023
திருமதி செல்லம்மா செல்லத்துரை
வயது 82
திருமதி செல்லம்மா செல்லத்துரை 1940 - 2023 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sellamma Sellathurai
1940 - 2023

அம்மா ♥️அணையாத தீயினில் அலையான சுவைலையாய் எங்கள் மனதில் அனல் சுக்கி எரியுதம்மா எங்கள் அம்மாவே உங்கள் நினைவுகள் அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே நேசந்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குலவிளக்கே நீர் மறைந்து போன நாளன்று உறைந்துதான் போனோம் இன்னும் உடைந்து தான் போகின்றோம் உருக்குலைந்து மாய்கின்றோம் உம் நல்ல முகம் மறைந்ததென்று சொல்ல முடியவில்லை எம்சோகத்தை மெல்ல முடியவில்லை உம் நினைவுகள் உங்கள் அரவணைப்பின் ஆழ்மனமே நீங்கள் மறைந்து போன நாளன்று உங்கள் பாசமும் மறைந்ததென்று யார் தான் சொல்லிவிட முடியும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்நாளும் இறைவனை வணங்குகின்றோம் ஓம்சாந்தி. ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏💐

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 14 Mar, 2023