திருமதி செல்லம்மா செல்லத்துரை
1940 -
2023
கொல்லன்கலட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புமிகு அப்பம்மா - மாமி ,தங்களின் இழப்பு எங்களை ஆழ்ந்த கவலைக்கு ஆளாக்கி இருக்கிறது . நாளை எங்கள் எல்லோரையும் விட்டு , தங்களின் பூவுடல் தீயோடு சங்கமாக உள்ளது .
உங்களை விட்டு உள்ளத்தாலும் பிரிய மனமறுக்கிறது .🥲🥲🥲. அமைதியாக நீங்கள் மாவட்டபுரம் கந்தனின் நிழலில் இளைப்பாற பிராத்திக்கிறோம் .
ஒம் சாந்தி !!!
மருமகள்:-சுகிர்தா சந்திரன்
பேரப்பிள்ளைகள்- பிரவீன் , கஜித்.
Write Tribute