
அமரர் செல்லம்மா சின்னத்தம்பி
வயது 91

அமரர் செல்லம்மா சின்னத்தம்பி
1932 -
2023
முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellamma Sinnathamby
1932 -
2023

எம்மண்ணின் மூத்த குடிமகன் சின்னத்தம்பி அவர்களின் அன்புத்துணைவி பல குழந்தைகளைப்பெற்று அவர்களை பராமரித்து,பண்படுத்தி எமது சமதாயத்திற்கு என்றவர்களாக மாற்றி அவர்களை கல்வியிலும் சமூக ஒழுக்கத்திலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வைத்த தாயின் பிரிவு வேதனை மிக்கது, அன்னாரின் பிரிவால் துயர்கொண்டிருக்கும் அவருடைய பிள்ளைகள் அனைவருக்கும்( குறிப்பாக என்னுடைய A/L வகுப்புத்தோழி மலர் அக்கா சுப்பிரமணிஸ்வரன் ) கூடவே உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute
Rips