Clicky

பிறப்பு 03 FEB 1932
இறப்பு 14 JUN 2023
அமரர் செல்லம்மா சின்னத்தம்பி
வயது 91
அமரர் செல்லம்மா சின்னத்தம்பி 1932 - 2023 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sellamma Sinnathamby
1932 - 2023

சுப்பிரமணியேஸ்வரன் சேர் சர்வேஷ் அண்ணா உங்களுடைய அம்மாவின் பிரிவுத்துயர் செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தோம் உங்களுடைய அம்மாவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திப்பதோடு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute