கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Sellamma Sellappa
1938 -
2026
பிரிவுத்துயர் அறிந்து வேதனையடைந்தோம் . உங்கள் இழப்பை நம்ப எம் மனம் மறுக்கிறது. குடும்பச்சுடர் ஒளி விளக்காய்,எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருந்த எங்கள் மாமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து கண்ணீரஞ்சலியையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டு அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் கூறிக்கொள்கிறோம் . ஓம்சாந்தி,ஓம்சாந்தி,ஓம்சாந்தி .... பொ.பூபாலசிங்கம்
Write Tribute