கிளிநொச்சி அல்லிப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Spreitenbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லப்பா அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சிப்பிள்ளை மற்றும் நாகமுத்து, நாச்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோகநாதன்(இத்தாலி), புனிதவதி(சுவிஸ்), கிருஷ்ணவேணி(சுவிஸ்), புஷ்பஞானதேவி(லண்டன்), உதயதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கராசா, செல்வரூபி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, சுப்பிரமணியம், யோகலட்சுமி மற்றும் திசைவீரசிங்கம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
குலமணி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான பத்மநாதன் மற்றும் செல்வமணி, திலகவதி(இத்தாலி), தவராசா(சுவிஸ்), நாகராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், குணரஞ்சன்(சுவிஸ்), ஈஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மோகனரூபன், கிருபரூபன், சாந்தரூபன், சுதாகரன், லிங்கேஸ்வரன், அகிலேஸ்வரன், சுவர்னா, கஷானி, யதுர்சன், அஜிந்தா, தர்த்திகா, மோகனதாஸ், உஷாநந்தினி, றகுதரன், கஜேந்திரன், சுஜிதா, சுமங்கா, தனுசிகா, நவீனன், ஹர்சனன், பபிசிகா, ஆதீஸ், அட்சயா, மயூரிகா, பிரியதர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிஜானன், கிருஜன், சரன்சிகா, சன்சிகா, சரனிகா, கிஷான், யதுர்சன், அபிதர்சன், யன்சிகா, அனுசிகா, றாகுள், ஆருஸ், கயல்விளி, தனுஷன், அஸ்வின், ஜெனிஷா, அக்சனா, அனிஸ்கா, அஜன், அஜனிகா, அஜனன், சகானா, சஹான், சுலக்ஷி, சுஜய், சுஜானா, ஷக்ஷா, றேக்கா, றெபேக்கா, அவிரன், அகவன், ஷாய்ஷா, ஷியாவிஷ், கவீனா, கவீஷன், அகிஷன், அதிரா, சஷவின், பிரகஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Thursday, 03 Sep 2026 2:00 AM - 5:00 PM
- Friday, 04 Sep 2026 2:00 PM - 5:00 PM
- Saturday, 05 Sep 2026 2:00 PM - 5:00 PM
- Sunday, 06 Sep 2026 2:00 PM - 5:00 PM
- Monday, 07 Sep 2026 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Rest In Peace. From Ponniah Nagamuthu Family, Canada.