Clicky

அன்னை மடியில் 23 MAY 1938
இறைவன் அடியில் 23 MAY 2022
அமரர் செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை (கோபால்)
முன்னாள் கணக்காளர்- காரைநகர் ப.நோ.கூ.சங்கம்
வயது 84
அமரர் செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை 1938 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellamanikkam Muruganathapillai
1938 - 2022

இறைபதம் அடைந்த (எங்கள் சித்தப்பா) செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயரமுறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு சித்தப்பாவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

Write Tribute

Tributes