Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 23 MAY 1938
இறைவன் அடியில் 23 MAY 2022
அமரர் செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை (கோபால்)
முன்னாள் கணக்காளர்- காரைநகர் ப.நோ.கூ.சங்கம்
வயது 84
அமரர் செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை 1938 - 2022 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, பிரான்ஸ் L'Île-Saint-Denis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லமாணிக்கம் நாகரத்தினம்(மங்கையற்கரசி) தம்பதிகளின் பாசமிகு மகனும், சுந்தரம்பிள்ளை கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி முருகநாதபிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

லோஷனா, தேவரூபி, விமலலோஜினி, சபேசன், ரவிக்காந்த், ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமார், விமல், ரஜவீன், விஜிதா, திசேந்தினி, அனுசுயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வீரபத்திரர், தவநாயகலோகேஸ்வரி, சிதம்பரநாதன், சிறீஸ்கந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜினிதேவி, பூபாலப்பிள்ளை, தவமாலா, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபிள்ளை, அம்பிகை, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

ஜெகதீஸ்வரி, மோகனசுந்தர், பேரிசைவாணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
காந்தன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்