Clicky

பிறப்பு 10 JAN 1932
இறப்பு 03 DEC 2019
அமரர் செல்லம் நடேசு
வயது 87
அமரர் செல்லம் நடேசு 1932 - 2019 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சக்திவேல் கந்தசாமி மருமகன் 04 DEC 2019 Norway

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்பொ டுயிரிடை நட்பு" என் தாயின் கருவறையில் நான் உதித்த நாள் தொட்டு நாம் வளரும் காலத்தில் கல்வி கேள்விகளில் சிறப்புற்றோங்க எம்மை நெறிப்படுத்திய என் தாயிலும் தாயானவளே ! என்னை முதன் முதலில் அள்ளியெடுத் தாயே; உன் அமுத முலைப்பால் தந் தாயே ; தமிழின் முப்பாலே தமிழ்த் தாயே; நான் வணங்கும் ஒளவைத் தாயே; மூன்று வாரம் முன் சிரிக்கப்பேசி சிரிக்க வைத் தாயே; வந்த எம தூதர்களையும் துரத்தி வைத் தாயே அவர் நாண சிவபதம் அடைந் தாயே; தாங்க வென்னாத் துயரமடக்கின் றோமே ! நின் பாத கமலத்தில் எங்கள் கண்ணீரைக் காணிக்கை யாக்குகின் றோம் ! ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ! சக்திவேல் கந்தசாமி மருமகன்