யாழ். தொண்டைமானாறு பெரிய கடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லகண்டு நாகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு சனிக்கிழமை 24-02-2024 அன்று ந.ப 12.00 மணிமுதல் பி.ப 03.00 மணிவரைஅ Aldersbrook Bowling club34 Alders brook Road Manor Park LondonE12 5DY என்னும் முகவடியில் நடைபெறும்.
We miss you a lot, you will always be in our heart.We will always follow your guides.Rest in peace. ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா