யாழ். தொண்டைமானாறு பெரிய கடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லகண்டு நாகராசா அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரியாரியார் செல்லக்கண்டு வள்ளியம்மாள் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், சிவசுப்ரமனியம் மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னகண்டு, நடராசா, சின்னராசா, சின்னகண்டு, இரத்தினகண்டு, சந்தணகண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராஜா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
நித்தயானந்தராசா, சிவானந்தராசா, காலஞ்சென்ற ரூபவதி, சம்பத்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பருவதாப்பத்தினி மற்றும் உதயகுமாரி, கார்திகேயன், தாரணி, காண்டீபன், காங்கேசன், கங்காதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வக்குமார், உதயகுமார், கலைவாணி, பாஸ்கரதாஸ், காலஞ்சென்ற சுஜித்தா மற்றும் சர்மிளா, விஷாளினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜதுஷன், மதுஷன், ஷகிலா, கலையரசன், கார்வாணன் வான்முகிலன், தேனுஷா லக்ஷ்மி, பூமிகா, இலக்கியா, சமராளன், அன்பினி, தாரகா, பானுகா, பாவானிஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Jan 2024 2:00 PM - 4:00 PM
- Sunday, 28 Jan 2024 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We miss you a lot, you will always be in our heart.We will always follow your guides.Rest in peace. ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா