Clicky

அன்னை மடியில் 10 AUG 1947
ஆண்டவன் அடியில் 22 FEB 2022
அமரர் செல்லையா திருச்செல்வம்
இளைப்பாறிய பேராசிரியர், விவசாயபீடம் பேராதனைப் பல்கலைக்கழகம்
வயது 74
அமரர் செல்லையா திருச்செல்வம் 1947 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த செல்லையா திருச்செல்வம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute