

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா திருச்செல்வம் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(பிரபல வர்த்தகர்- களுத்துறை) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி(காலி பிரபல வர்த்தகர்) சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சரசமலர்(கனடா), காலஞ்சென்ற மகேந்திரராஜா மற்றும் சோமஸ்கந்தராஜா(கனடா), சற்குணநவராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற பேரின்பராஜா மற்றும் சண்முகராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமேஷ், சுரேஷ், ரூபிணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷினி, பார்கவி, ரஜீவ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அமிர்தவர்ஷன், அகிலவர்ஷினி, கிருஷிகா, அகரன், அக்ஷிகா, ஆதிரா, அப்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சுந்தராம்பாள் மற்றும் கெளரி(கனடா), பத்திராணி(ஜேர்மனி), நந்தினி(கனடா), இராஜேஸ்வரி, சண்முகராஜா, மகேந்திரராஜா, செல்வராஜா, நாகேஸ்வரி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் திருமுறைச்செல்வி, காலஞ்சென்ற சாரதாம்பிகை மற்றும் சந்திரவதனி, மகேந்திரலிங்கம், பவானி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
With great sadness I hear your passing, RIP Sir. Your former student at University of Peradeniya. Richard Culas (Charles Sturt University, Australia)