கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sellaiah Thangavel
1952 -
2021
அத்தான் உங்கள் மறைவுச்செய்தி கேட்டு கதிகலங்கிப்போனேன் நீங்கள் எங்களுடன் பழகிய நாட்கள் இனிமையானவை இறுதியாக நீங்கள் எங்களுடன் நத்தார் இரவு விருந்தில் கலந்துகொண்டு எங்களை சிரிக்க வைத்ததை தினைத்துப்பார்க்கிறேன் . இனி உங்கள் favorite மச்சாளுடன் கதைக்கமாட்டீர்களா என மனம் ஏங்குகிறது உந்கள் பிரிவால் வாடிநிற்கும் கலா கருணா நிஜி மதுசா அத்தான் அத்தான் என்றோமே முத்தான சொத்தை இழந்தோமே அக்காவ்வை சுற்றி வந்தாயே அரியணை ஏற்றி மகிழ்ந்தாயே இணைபிரியாமல் வாழ்ந்தாயே துணைதனை தவிக்க விட்டு தொலைதூரம் போனது ஏன்.
Write Tribute