Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 AUG 1952
இறப்பு 03 FEB 2021
அமரர் செல்லையா தங்கவேல்
வயது 68
அமரர் செல்லையா தங்கவேல் 1952 - 2021 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தங்கவேல் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, அன்னபூரணம்(தங்கக்குட்டி) தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற அய்யாத்துரை, செல்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபன், ரமணன், கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, பானுசா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிவராசா(இலங்கை), சந்திரமலர்(இலங்கை), ரஞ்சினி(கோமதி- இங்கிலாந்து), லோகேஸ்வரன்(அப்பன்- பிரான்ஸ்), யோகராசா(குமார்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுபாஸ், பாபு, தேவிகா, லில்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புனிதா(மாலா- இலங்கை), கலாரதி, லதாயினி, சிறி மோகனவேல் ஆகியோரின் அன்பு அத்தானும்,

ஆனந்தி அவர்களின் உடன் பிறாவாச் சகோதரரும்,

கருணாகரன், கௌரீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்

ஜித்தன், டிலக்சினி, ரிசி, சரண், காசினி ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03.15 மணிக்கு லங்காசிறியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 30 ஆட்களுக்கு மட்டும்அனுமதி உள்ள படியால் பதிவு செய்யப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்பதைமிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன். அனுதாபம் தெரிவிக்க விரும்புவர்கள்அறிவித்தலுக்கு கீழ் உள்ள இணைப்பில் உங்கள் அனுதாபத்தை பதிவு செய்யலாம்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices