Clicky

பிறப்பு 25 FEB 1970
இறப்பு 09 JUN 2024
அமரர் செல்லையா சிறிகரன் 1970 - 2024 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivaruban 17 JUN 2024 France

நம்பவேமுடியவில்லை இரண்டு மாதமிருக்கும் என்னுடன் கதைத்தனி மீண்டும் நான் அழைக்க அலுவலாக நிற்கிறேன் பிறகு கதைப்பம் என்றாய் ,இனி உன்னுடன் கதைக்க...........? சரி உன் குறும்புகள் சில என்றும் நினைவில் உண்டு அனைவரையும் கலங்கவிட்டு சென்ற நீ காலனையும் உன்வீரத்தால் கதிகலங்கவைப்பாய் என நினைக்கிறேன் சில மரணங்கள் நம்மை அதிகம் சிந்திக்கவைக்கின்றன ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கி உன்பிரிவால் வாடும் நண்பர்களுடன் நானும் ஒருவனாக சிவரூபன்