Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 FEB 1970
இறப்பு 09 JUN 2024
திரு செல்லையா சிறிகரன் 1970 - 2024 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்குளம் ஒட்டுசுட்டான், பிரித்தானியா லண்டன் Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிறிகரன் அவர்கள் 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாமரைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

சதுலன், கஜாலன், றிஷாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அழகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வீரசிங்கம், காலஞ்சென்ற அமுதலிங்கம், அருட்செல்வி, ஜெயரூபன்(ரூபன் - லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகலிங்கம்(கராட்டி மூர்த்தி), கிருஷாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தாமரை - மனைவி
ரூபன் - மைத்துனர்
தர்மேஷ் - உறவினர்
தர்ஷன் - மருமகன்

Photos

Notices