

யாழ். திருநெல்வேலி கிழக்கு தலங்காவற்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னத்துரை அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலாநிதி(சுவிஸ்), உமா(ஜேர்மனி), ரேணுகா(லண்டன்), தர்சியா(இலங்கை), சுபாசினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன்(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
கீர்த்திதாசன், ராசாத்தி, கண்ணதாசன், கீதா ஆகியோரின் சித்தப்பாவும்,
உதயகுமார்(சுவிஸ்), பாலகுமாரன்(ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(லண்டன்), வசந்தகுமார்(இலங்கை), சசிகுமார்(கோப்பாய்), சங்கீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துரைராசா, தங்கராசா, பேரின்பநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமலர்(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, பார்வதி, யோக ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராமலிங்கம்(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,
மிதுனன், மிதுஷன், ஜஸ்மிதா, நிவேதா, ரோசானி, நிசானி, யசானி, கஜானி, லக்ஷன், காலஞ்சென்ற அபிகரன் மற்றும் துசீபா, றோஜிதன், அத்விகா, சஜீனா, தமீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details