Clicky

பிறப்பு 18 DEC 1941
இறப்பு 05 JUN 2025
அமரர் செல்லையா செல்வரட்ணம்
ஓய்வுபெற்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பொறியியலாளர்
வயது 83
அமரர் செல்லையா செல்வரட்ணம் 1941 - 2025 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Friend 07 JUN 2025 United Kingdom

மாமாவின் இழப்பால் வாடும் உங்களுடையகுடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, இதைத் தாங்கும் சக்தியை இறைவன் உங்களுக்குத் தர வேண்டும், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் .

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 07 Jun, 2025