கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
"அம்மா !
காலக்கணக்குகளில் அடக்கிவிட முடியாத கருப்பொருள்.
இந்த ஞாலத்தின் கருவூலம் .கடவுளின் சொரூபமாக
நாம் தத்தி நடை பழக கை பற்றி நடந்த பேர்வடிவம்.
அம்புலி காட்டி அமுது ஊட்டி ஊமை உதடுகள்
உச்சரிக்க மொழி தந்து வழி நடத்திய பாசமலர்
ஆயுள் உள்ளவரை அணையாத பாச விளக்கு
தாயின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை"
அன்னாரின் ஆத்மா எல்லாம்வல்ல கும்பழாவளையானின்
திருப்பாதங்களில் இளைப்பாற அவன் கழல் தொழுது அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை
தெரிவிக்கின்றோம்
ஓம் சாந்தி
இ .யோகேந்திரன் ,வசந்தி ,குடும்பத்தினர் ,நோர்வே
Write Tribute