
அமரர் செல்லையா குணரத்தினம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellaiah Gunaratnam
1934 -
2020

காலங்கள் கடந்தாலும் ஆண்டுகள் சென்றாலும் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருபீர்கள், அன்பின் அடையாளமாக. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் மச்சாள் மல்லி நாகராஜா
Write Tribute
பிராத்திக்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.