Clicky

பிறப்பு 30 MAR 1962
இறப்பு 13 SEP 2023
அமரர் செல்லையா தேவசாந்தன்
வயது 61
அமரர் செல்லையா தேவசாந்தன் 1962 - 2023 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellaiah Devasanthan
1962 - 2023

நாம் சிறு வயதில் உங்கள் பின்நால் நடந்து சென்ற ஞாபகங்களை இன்னும் மறக்க முடியவில்லை குட்டி மாமா. உங்களை நீண்ட காலங்களாக பார்க்க முடியவும் இல்லை. உங்கள் கடைசி நிமிடங்களை கூடப்பார்க்கமுடியவில்யே என்ற மன வருத்தத்துடன். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கன்றோம்.

Write Tribute

Tributes