Clicky

பிறப்பு 30 MAR 1962
இறப்பு 13 SEP 2023
அமரர் செல்லையா தேவசாந்தன்
வயது 61
அமரர் செல்லையா தேவசாந்தன் 1962 - 2023 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Varathan Poobalu 21 SEP 2023 Australia

அன்பின் தேவசாந்தி மாமா உங்களை சிறுவயதில் பார்த்ததின் பின்னர் நீண்டகாலமாக நான் உங்களை பார்த்ததில்லை. எப்போதும் உங்களின் அழகான தோற்றம் எனது மனதை வருடிச்செல்லும். என் மனதில் அடிக்கடி நினைவிற்குவரும் மனிதர்களில் நீங்களும் ஒருவராக இருக்கின்றீர்கள். ஒருநாள் உங்களை சந்தித்து ஆசைதீர கதைக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன், எதற்காக இவளவு அவசரம் தேவசாந்தி மாமா? உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன். வரதன் பூபாலு Sydney, Australia

Tributes