திரு செல்லையா பாலசுப்பிரமணியம்
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Sooriyakanthan
14 NOV 2024
Canada
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் அன்னாரின் பிரிவால் கவலையில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலைக்கூறிக்கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி...