யாழ். நல்லூர் கச்சேரி வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி முடமாவடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆசைக் கணவரும்,
காலஞ்சென்ற நாகரட்ணம் அவர்களின் பாசமிகு தம்பியும்,
சபாரத்தினம், தங்கம்மா, அண்ணாமலை, பொன்னம்பலம், செல்லம்மா, கணபதிப்பிள்ளை, பாலசுப்ரமணியம், பத்மாதேவி, மாணிக்கவாசகர், தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மங்கையர்க்கரசி, திருச்செல்வம், சச்சிதானந்தம், மகேந்திரராஜா, தில்லைநாயகி, கெளரிநாயகி, ரங்கநாயகி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
ஜெயராஜினி(லண்டன்), ஜெயச்சந்திரன்(நோர்வே), சுதர்ஷினி(கனடா), காண்டீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன், சுஜாதா, ஞானமூர்த்தி, யாமினி ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,
பிரசன்னா, ஹர்சினி, இனிசா, தாரணி, அபினா, கொஷல்யா, ஷஸ்டிக், ரித்திக், அபிஷேக், ஆதவன், அஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஷிவ்ஜா, தியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Nov 2024 4:00 PM - 7:00 PM
- Sunday, 24 Nov 2024 9:00 AM - 11:15 AM
- Sunday, 24 Nov 2024 12:00 PM - 1:00 PM
- Sunday, 24 Nov 2024 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Aravinthan family my deepest condolences may he soul rest in peace 🙏
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
“Words cannot express the sorrow we feel for the loss of our dear uncle - Baby Thillai”
Our deepest condolences to you and your family. May his soul rest in peace 🙏