
அமரர் செல்லையா பாலகிருஷ்ணன்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு அண்ணா உன் பிரிவை ஏற்க என் மனம் மறுக்கிறது தந்தைக்கு தந்தையாக எங்களை காத்த தந்தையே இன்று இவ் உலகை விட்டுச்சென்றாயே மண் உலகில் மட்டும் இல்லை விண் உலகிலும் நீ மோட்சம் பெறுவாயாக உன் ஆத்மா சாந்தி அடைய நானும் என் குடும்பத்தினரும் பிராத்திக்கிறோம்
Write Tribute