1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லையா பாலகிருஷ்ணன்
வயது 63
Tribute
16
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவில் சம்பியன்லேனைப் பிறப்பிடமாகவும், இல.348, இராமநாதபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலகிருஷ்ணன் அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி.
கொடையாகத்தந்த அப்பாவே
எமது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவிடுவீர்கள்
தட்டிக் கொடுப்பீர்கள் அன்புக்காட்டி
ஆதரவாய் இருப்பீர்கள் என்றிருந்தோம்
ஆனால் அகிலத்தில் இல்லை இனி எமக்கு
அப்பாவின் அரவணைப்பு!
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு மனைவி பிள்ளைகள்
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்