Clicky

பிறப்பு 26 MAY 1933
இறப்பு 30 OCT 2023
திரு செல்லையா அபிமன்னராஜா
அபிமன்யு garage உரிமையாளர்
வயது 90
திரு செல்லையா அபிமன்னராஜா 1933 - 2023 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தியாகராசா முரளிநடேசன், Basel 01 NOV 2023 Switzerland

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் சாந்தனா குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!