யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Roggwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அபிமன்னராஜா அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
சகிலா, சாந்தனா, சாமினி, சுகந்தி, சத்தியராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன், சாள்ஸ், ரவி, பவன், தேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், விஜயலக்சுமி, லீலாவதி மற்றும் சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மொனிஷா-லக்சதன் , சஜிக்கா, மஜந்தன், சன்றின், மெலானி, ஷாண்டோ, அபிஷாந், சாம்பவி, சந்தோஷ், டஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 31 Oct 2023 2:00 PM - 5:00 PM
- Wednesday, 01 Nov 2023 10:00 AM - 5:00 PM
- Thursday, 02 Nov 2023 10:00 AM - 5:00 PM
- Friday, 03 Nov 2023 10:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் சாந்தனா குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம்...