யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை வேணுகோபால் அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
குலமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அருள்மொழி, பன்னீர்ச்செல்வம், கேதீஸ்வரன், இசைமலர், தவக்குமார், ரகுபதி, யுவராணி, பிருந்தா, மனோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரன்(நாதஸ்வரவித்வான்), ரேவதி, சுமங்கலி, பாலச்சந்திரன்(தவில்வித்வான்), மானவதி, சசிரேகா செல்வக்குமரன், ஜெயபால், முகேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நீலாதாச்சி, மனோன்மணி, சிதம்பரநாதன்(நாதஸ்வரவித்வான்), சிவகுருநாதன்(நாதஸ்வரவித்வான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதராஜா, தெட்சணாமூர்த்தி(தவில்மேதை), ஜெகதீஸ்வரி, கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சினி, ஜெனனி, வேலவன், பிரணவன், வர்சினி, கின்டுஜன், நதீஸ், சபிதா, கௌதமன், துவாரகன், மாதுரி, மயூரி, கீர்த்திகா, ஊர்மிகா, கபாலிஸ்வரன், தர்மிகா, சரன், கீர்த்தனன், முகேஸ், நிசாந், குமரன், கோகிலன், லோஜன், சுபாங்கி, கிரிசாந், தசாங்கன், அனுசியன், பாருஜன், ஷாலினி, தரனி, கிசோர், நந்திஷா, மித்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வைஸ்னவி, பிரவின், ஹர்சின், சாரா, ரித்திக்ஸ்ன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP