அமரர் செல்வராணி சோமசுந்தரம்
(செல்வம்)
வயது 62
அமரர் செல்வராணி சோமசுந்தரம்
1960 -
2022
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புள்ள அம்மம்மா
நாங்கள் தினமும் உங்களைத் தேடுகின்றோம். ஆசையாக எம்மையெல்லாம் நேசித்த நீங்கள் இப்பொழுது எம்முடன் இல்லை. இவ்வுலகில் எப்படி ஒரே ஒரு அம்மாவோ அதேபோல் ஒரே ஒரு அம்மம்மா. நீங்கள் எம்முடன் இல்லாவிட்டாலும் உங்கள் ஆசீர்வாதம் எம்மை என்றென்றும் வழிநடத்தும்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பேரப்பிள்ளைகள்
சாருஐன், அனன்யா, சிவன்யா
Write Tribute
Dear my beloved wife, I sit at my chair always thinking about you and your beautiful face that I wish to see again. I miss you dearly and it hurts me that you are not here but I hope you are well...