
திருமதி சீவரெத்தினம் இரத்தினசோதி
வயது 82

திருமதி சீவரெத்தினம் இரத்தினசோதி
1942 -
2025
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Seevaratnam Ratnasothy
1942 -
2025

மீளாத் துயருக்குள் வீழ்ந்திருக்கும் சிவானந்தி ஆசிரியை மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அம்மாவின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute
கொழும்பு, வெள்ளவத்தை சீகல் தொடர்மாடி ஹம்டன் ஒழுங்கை 46ம் இவக்கத்தில் வசிக்கும் அனைத்துக் குடியிருப்பாளர்கள் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.