

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரெத்தினம் இரத்தினசோதி அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று அண்ணாமலையார் அடிக்கமலம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(கணக்காளர்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தி, சதானந்தி, சிவகாந்தன், சிவசுரதன், சிவதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசராயன், வேணு, சுரேகா, துஷிதா, தர்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஞானசோதி, காலஞ்சென்ற யோகம்மா மற்றும் பொன்னம்மா, கனகம்மா, முருகானந்தவேல், செல்வராணி(மணி), கிருபானந்தவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கண்ணம்மா அவர்களின் அருமை மைத்துனியும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
மெய்கண்டமூர்த்தி, இராசரெத்தினம், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சரவணபவானந்தன் மற்றும் கமலாதேவி, மகாலிங்கம், தேவிகா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வைஷ்ணவி, விஷ்ணு, விசாகி, பைரவி, ராகுல், வைஷாலி, வாகீஷ், வீஷ்மன், நக்க்ஷத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447966718693
Accept our heartfelt condolences., May her soul rest in peace.