Clicky

பிறப்பு 17 JUN 1942
இறப்பு 24 APR 2025
திருமதி சீவரெத்தினம் இரத்தினசோதி 1942 - 2025 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சீகல் தொடர்மாடி நிர்வாக சபை 27 APR 2025 Sri Lanka

கொழும்பு, வெள்ளவத்தை சீகல் தொடர்மாடி ஹம்டன் ஒழுங்கை 46ம் இவக்கத்தில் வசிக்கும் அனைத்துக் குடியிருப்பாளர்கள் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.