Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 JAN 1932
மறைவு 06 JUN 2024
அமரர் சீனியப்பா நரேந்திரநாதன்
Retired Accountant - Sri Lanka, Zambia, South Africa
வயது 92
அமரர் சீனியப்பா நரேந்திரநாதன் 1932 - 2024 Penang, Malaysia Malaysia
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, யாழ்ப்பாணம், கொழும்பு, சம்பியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீனியப்பா நரேந்திரநாதன் அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியப்பா பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவபாதம் நாகரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாவித்திரி தேவி அவர்களின் அருமைக் கணவரும்,

கௌரி, வாசுகி, தேவகி, தர்ஷினி, சங்கரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜயந்தன் குலசிங்கம், ஜெயந்தன் தாசன், சிம்மி பெரேரா, ஷாய் பாலசிங்கம், ராகவன் பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வித்தியா, ஷான், ஷேஹான், ஷாலினி, அனிஷா, அஷானி, கேஷவா, ஷயனா, ஹரிணி, கிரிஷ்ணி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், Dr.ரகுநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் A.F. Raymond மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:30 மணியளவில் தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பொரளை பொது மயானத்தில் (பழைய தகன மண்டபம்) பி.ப 02.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்