கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசத்தின் இலக்கணமாய்,எங்கள் குடும்பத்தின் நல்வழிகாட்டியாய்,அனைவரையும் அரவணைத்துச் சென்ற,அன்பு மாமாவின் மறைவு...எங்கள் இதயத்தில் பேரிடியாய் இறங்கியதே!இனி யாரைக் காண்போம் உமைப் போல?ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி,கண்ணீரில் மூழ்கித் தவிக்கின்றோம்!எங்கள் கண்ணீர் அஞ்சலி மாமா
Write Tribute
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.