Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1973
இறப்பு 24 SEP 2026
திரு சீனியன் தவராசா
வயது 53
திரு சீனியன் தவராசா 1973 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை Southampton வதிவிடமாகவும் கொண்ட சீனியன் தவராசா அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனியன் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், கந்தையா கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தயானி அவர்களின் பாசமிகு கணவரும்,

சக்தியா, அனுராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன்(இலங்கை), ஜெயந்தி(இலங்கை), ஜெயந்தன்(லண்டன்), தவசீலன்(பிரான்ஸ்), தவமாளினி(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவமாளினி(சுவிஸ்), தயாபரன்(பிரான்ஸ்), தயாகரன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை 30-09-2026 புதன்கிழமை நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயானி - மனைவி
சீனியன் பாஸ்கரன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices