யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் இராமலிங்கம் அவர்கள் 19-07-2020 ஞாயிறுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், செல்லம்மா தம்பதிகளின் அன்புத் தவப் புதல்வரும், காலஞ்சென்ற ஜோசப், மதிரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானகி, ஜனகன், ஜெகாங்கி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சம்பந்தன், சுந்தரலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவிந்திரன், ஷோபனா, ஆனந் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
அமித்தா, அமிஷ், ஜுவேநா, இஸபெலா, ஜோஷுவா, ஜோசபீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை A.F.Raymond Borella எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 22-07-2020 புதன்கிழமை அன்று 25, Field Street, சின்னக்கடை, மன்னார் எனும் முகவரில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 23-07-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மன்னாரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Seenivasagam Ramalingam, hailing from Kokuvil, Jaffna and resident of Mannar, Sri Lanka, joined his creator on 19th July 2020.
He is beloved son of late Mr. Seenivasagam and Mrs. Chellamma and Son-in-Law of late Mr. K.A. Joseph and Mrs. Mathyratnam Joseph.
A devoted husband of Mrs. Regina Ramalingam.
Affectionate father of Mrs. Janaki Puvindran, Mr. Janakan Ramalingam and Mrs. Jehanki Anandha.
Caring Father-in-Law of Mr. Puvindran Masilamany, Mrs. Shobana Janakan and Mr. Anandha Joseph.
Admired grandfather of Amita Puvindran, Amish Puvindran, Juverna Anandha, Isabella Janakan, Joshua Janakan and Josephine Janakan.
Loving brother of late Mr. Ponnambalam, Mr. Sampanthan, Mr. Sundaralingam and Mr. Panchalingam(Canada).
Remains lie at A.F Raymonds Borella, for viewing on Tuesday 21st July 2020 from 2pm to 8pm. Remains lie for viewing in Mannar on 22nd July 2020 at No:25, Field Street, Chinnakadai, Mannar and cortege leaves residence for final rites on Thursday 23rd July 2020 at 3pm in Mannar.
This notice is provided for all family and friends.